Skip to content

புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டு பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் , மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , துணை மேயர் எம்.லியாகத்தலி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (த.மா.க.வா) கே. செல்வக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா , வட்டாட்சியர் பரணி ,மாநகராட்சி உறுப்பினர்கள் லதாகருணாநிதி, ராஜா முகமது , மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!