பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜஸ்வின் என்கிற எல்.கே.ஜி படிக்கும் சிறுவன் தஞ்சை மணிமண்டபத்தில் இருந்து யாகப்பள்ளி வரை ரோல் ஸ்கேட்டிங் மூலம் 5 கிலோமீட்டர் தூரம் வரை 15 நிமிடத்தில் கடந்து ஆல் இந்தியா புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளார். இந்த
சிறுவயதில் ரோல் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவனை வெகுவாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.