172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லி – பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் எரி பொருள் நிரப்பி விட்டு, மீண்டும் பெங்களூரு புறப்பட்டுச் சென்றது.
172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!
- by Authour
