Skip to content
Home » தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தபால்தலை கண்காட்சி….. 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்​நாடு அஞ்சல் வட்டம் சார்​பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்​கில் தபால்தலை சேகரிப்பை ஊக்கு​விக்​கும் வகையில் ஜன.29 முதல் பிப்​.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது.

பங்கேற்க விரும்​புவோர் டிச.9-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்கலாம். https://tamilnadupost.cept.gov.in என்ற இணைய​தளத்​தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்​து​ கொள்​ளலாம் என அஞ்​சல்
​துறை தெரி​வித்​துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *