Skip to content
Home » வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்ற அனுமதி….

கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜன.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக் கோயிலில் பூஜைகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் கார்த்திகை தீபம், திருக்கல்யாண வைபவத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *