Skip to content
Home » பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையயொட்டி   சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின்  சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் உட்பட உயர் அதிகாரிகள்பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *