தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி புதுக்கோட்டை பெரியார் இரத்த தான கழக தலைவர் எஸ்.கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார். இவர் இதுவரை 170முறை இரத்த கொடை வழங்கியுள்ளார். உடன் அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் சரவணன் உள்ளார்.