பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் அருண் நேரு ஏற்கனவே வேட்பமான தாக்கல் செய்த இந்த நிலையில் இன்று சுயேட்ச்சையாக அருண் நேரு என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல்
நடத்தும் அலுவலருமான க.கற்பகத்திடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்