பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார் யுகேஷ் (20). அதே கிராமத்தைச் ராமர் என்பவரின் மகள் அம்மாபாளையம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மணியரசி (14). இந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் அருகிலுள்ள யுகேஷின் மாமா ராஜேஷ்கிணற்றில் குறித்து தற்கொலை செய்தனர் நேற்று இரவு முதல் இருவரையும் காணவில்லை என்று தேடி வந்த நிலையில் இன்று காலையில் கிணற்று அருகே செருப்பு கிடந்ததை பார்த்த ஊர்க்காரர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்களுக்கு தகவல் தெரிவித்து இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
