முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ அணி சார்பில் பெரம்பலூரில் ரத்ததான முகாமை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,
மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மருத்துவ அணி மாவட்ட தலைவர் மருத்துவர் ஜெயலட்சுமி,மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் அ.கருணாநிதி, மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் மருத்துவர் தனபால், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் மருத்துவர் பாலச்சந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் சிலம்பரசன், துணை அமைப்பாளர்கள் சோலைமுத்து, பிரேமலதா, உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
