தொழிற்சங்க கடிதத்தின் வாயிலாக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்ததால் கடந்த 13.07.2023அன்று காத்திருப்பு போரட்டம் நடைப்பெற்றது. போரட்டாத்தின் போது கோரிக்கைகள் மீது 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. பழைய, புதிய ஒப்பந்தகாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே இரண்டு ஒப்பந்தகாரர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக முடிவு தருமாறு புதிதாக பதவியேற்ற நகராட்சி ஆணையர் ராமர் அவரிடம் கோரிக்கை கொடுக்கப்பட்டது.
பெரம்பலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை…
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2023/07/peram.jpg)