பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இப்போ போட்டியில் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இப்போ போட்டியில் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.