“நீட் விலக்கு -நம் இலக்கு’ எனும் நோக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணமான புது தம்பதிகள் இதற்கான விருந்து உபசரிப்பு நிகழ்வு தனியார் மண்டபத்தில், புதுமணத்தம்பதிகளான பா.ரினோபாஸ்டின்( பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்) -ஆர். ஹேமா ஆகியோரிடம் கையெழுத்துயிட்டனர்.
இந் நிகழ்வில்
மாவட்டச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ்,எம். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சய கோபால் தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜேந்திரன்
ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.