Skip to content
Home » பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் இயங்காது

நாளை அதாவது ஆக., 29 இரவு 8 மணி முதல் செப்., 2 திங்கள் காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்புக்காக பாஸ்போர்ட் சேவா இணையதளம் செயல்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *