தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தப்படுகிறது. நாளை இரவு 7 மணி முதல் அக்.21 காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.www.passportindia.gov.in என்ற இணையதள சேவை அக்.21 காலை 6 மணிக்கு பிறகு வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
