இந்திய தலைநகர் புது டில்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு இன்று இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக விமானம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அவரசமாக த ரை இறக்கப்பட்டது. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அனாலும் பயணியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
