நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது இரு அவைகளிலும் அதானி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால் இரு அவைகளும் அமளியானது.இதனால் இரு அவைகளும் இன்று மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.