Skip to content
Home » பறக்கும்படைகுழு வாகனசோதனை… புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வை…

பறக்கும்படைகுழு வாகனசோதனை… புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வை…

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி திருமயம் வட்டம் லேணாவிளக்கு அருகில் பாராளுமன்ற
பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படைகுழு வினர்களின்
பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சிரம்யா இன்று நேரில் பார்வையிட்டார்.
உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா , வட்டாட்சியர் புவியரசன்மற்றும்அரசு அலுவலர் கள்
உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!