புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி -IV மூலம் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட பேரூராட்சி அலகில் வரித்தண்டலர்கள் பணிக்கான நியமன
ஆணைகளை வழங்கினார். உடன் உதவி இயக்குநர் (பேரூராட்சி கள்) காளியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள்
உள்ளனர்.