Skip to content
Home » மல்லியம்பத்து பஞ். தலைவர் நீக்கம் செல்லும்…… ஐகோர்ட்

மல்லியம்பத்து பஞ். தலைவர் நீக்கம் செல்லும்…… ஐகோர்ட்

திருச்சி  சோமரசம்பேட்டை அருகே உள்ளது மல்லியம்பத்து. இந்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்  விக்னேஸ்வரன். இவர் ஊராட்சி நிதியில் ரூ.74 லட்சம் முறைகேடு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரை பதவியில் இருந்து நீக்கி மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து விக்னேஸ்வரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கு கலெக்டர் சார்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கலெக்டரின் உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் இன்று  உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!