Skip to content
Home » பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்….

பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் மரணம்….

புகழ் பெற்ற தெலுங்கு நடிகர் கைகாலா சத்தியநாராயணா( 87) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவர்  750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பஞ்சதந்திரம், பெரியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பஞ்சதந்திரம் படத்தில் இவர் பேசிய ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ டைலாக் இன்றளவும் ட்ரெண்டிங்கான வசனமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!