தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணும் பொங்கலை ஒட்டி சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளம் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவையிட்டு காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து காணும் பொங்கலை இளம்பெண்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…
- by Authour
