தஞ்சை மாவட்டம், பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் வருகைப் புரிந்து வருடாந்திர ஆய்வு மேற்க் கொண்டார். வீரர்களின் அணி பயிற்சி ,ஏணி பயிற்சி, நீர் தாங்கி வண்டி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை பார்வையிட்டவர், அதன் பின்னர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டார். ஆய்வின் போது பாபநாசம் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் உட்பட வீரர்கள் உடனிருந்தனர் .
