இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அருந்தவபுரம் தோப்பு தெரு கிளை கொடியேற்று விழா செயலாளர் லட்சுமணன் தலைமையிலும் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. கட்சியின் கொடியை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஏற்றி வைத்தார். கொடியேற்று விழாவை வாழ்த்தி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நகர செயலாளர் ராஜாராமன், ஒன்றிய பொருளாளர் தாமரைச்செல்வி, ஒன்றிய நிர்வாகி திருநாவுக்கரசு,குரு.சிவா, புருஷோத்தமன், செல்வம், ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் பங்கேற்றனர்.
பாபநாசம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா….
- by Authour
