Skip to content
Home » ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

ஒசாகாவில் புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின்…

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது… ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.

உருவமைப்பில் மட்டுமல்லாமல்

வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!