திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாட்ஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
