காஞ்சிபுரத்தில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த ஒபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது… திமுக கொடியை பயன்படுத்த எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். மற்ற தலைவர்களையும் தொடர்ந்து சந்திப்பேன். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். நீதியை நிலைநாட்டவே சென்னையில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.