Skip to content

V.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில்…. கரூரில் குரூப்-4 இலவச பயிற்சி… புத்தகம் வழங்கல்..

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலக அரங்கிலும் ஒளிர வேண்டுமென, தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கியும், உயர் கல்வித்துறைக்கு 8,494 கோடி நிதி ஒதுக்கிய   தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியின்  பொற்கால ஆட்சியில்,

‘நமது முயற்சி.. கரூர் வளர்ச்சி’ எனும் லட்சிய குறிக்கோளுடன் மகத்தான மக்கள் பணியாற்றும் V செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பாக, அரசு பணிக்கு முயற்சிப்போருக்கும் பெரும் பயன் தரும் வகையில், TNPSC குரூப் 4க்கான இலவச பயிற்சி வகுப்புகள் ( Saturday batch ) நடைபெற்று வருகிறது.. தொடர்புக்கு : 8148192175. அதன் தொடர்ச்சியாக இன்று இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டது..

error: Content is protected !!