ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி கூட்டணி 48 இடங்கை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார் என உமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் ஆரோக்கியத்துல்லா அறிவித்துள்ளார்.
