Skip to content
Home » ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக்  ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பெல்ஜியம் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்தியா எவ்வளவோ போராடியும் 1 கோல் மட்டுமே போட்டது.  ஏற்கனவே இந்தியா 2 வெற்றி, 1 டிரா பெற்றிருந்த நிலையில் இன்று தோல்வியை சந்தித்துள்ளது. இது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தியா பதக்கம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஹாக்கியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!