Skip to content

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி

  • by Authour

திருச்சி  மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே  நேற்று மாலை 5.15 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க  ஒரு முதியவர்  ரயில்வே பாதையை கடக்கும் போது அவ்வழியே  வந்த  வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரயிலில அடிபட்டு இறந்தவர்  காவி நிற வேஷ்டி, கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் டிராயர், காப்பி கலர் கை வைத்த உள் பனியன் அணிந்துள்ளார். மேற்படி நபரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  சாந்தி.94981 39826 , மற்றும் 86672 59844 .

error: Content is protected !!