நேற்று இரவு 2 மணி அளவில்ஒடிசா ரயில் விபத்தில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தானது. இந்த கோரவிபத்தில் 288 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பெரும் சவாலாக உள்ளது. இந்தநிலையில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ராணுவ மருத்துவக்குழுவினர். ராணுவத்தின் பொறியியல் மற்றும் மருத்துவக் குழுக்கள் ஒடிசா விரைந்தனர். மேலும் பிரதமர் மோடி ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு செல்கிறார் என தகவல் வௌியாகியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து…. மீட்பு பணியில் இந்திய ராணுவம்…..
- by Authour
