Skip to content

அக்.29ல் 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும்….

அக்.29 ம் தேதி தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  திருவாரூர், தஞ்சை , புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆந்திரா, கேரளாவில் காணப்படும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!