மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்து உலக தாய்ப்பால் வார விழா நடத்தியது. இந்த விழாவில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ,மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு….கலெக்டர் வழங்கினார்
- by Authour