கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153 ம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள வஉசி திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்
வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு ராஜேஷ், பிரபு தனபால்,அசுரன் சரவணன் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.