சென்னையில் இன்றுமதியம் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.இதுகுறித்து நில அதிர்வுகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் சென்னையில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை. அதுபற்றி எந்த இடத்திலும் பதிவாகவில்லை.நில அதிர்வு என்பது குறுகியஇடத்தில் மட்டும் உணரப்படாதுஎன்று கூறி உள்ளது.