மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராம்ன, தற்போது ராஜ்யசபை எம்.பியாகி அமைச்சர் பதவியில் உள்ளார். அவரை புதுச்சேரி மக்களவை தொகுதியில் தேர்தல் களத்தில் நிறுத்த பாஜக கட்சி முடிவு செய்துள்ளதாக தெரி்கிறது. அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக கருதுகிறது. 6ம் தேதி தமிழ்நாடு, புதுவை பாஜக வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமையிடம் மாநில பாஜக வழங்க உள்ளது. அந்த பட்டியலில் நிர்மலா சீத்தாராமன் பெயர் இருப்பதாக தெரி்கிறது.
