Skip to content
Home » 235க்கு நியூசிலாந்து ஆல் அவுட்…..ஜடேஜா, வாஷிங்டன் அசத்தல்

235க்கு நியூசிலாந்து ஆல் அவுட்…..ஜடேஜா, வாஷிங்டன் அசத்தல்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து  பேட்டிங் செய்தது. 3.20 மணிக்கு நியூசிலாந்து 235 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்தது.  ஜடேஜா 5 , வாஷிங்டன் 4, ஆகாஷ் தீப்1 விக்கெட்டுகளை எடுத்தனர்.  அதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *