Skip to content
Home » புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

  • by Authour

புத்தாண்டு கொண்டாட்டம் – காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது என  தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.  நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *