Skip to content
Home » ரஜினி கோவிலில் புதிய திருவுருவசிலை பிரதிஷ்டை…

ரஜினி கோவிலில் புதிய திருவுருவசிலை பிரதிஷ்டை…

  • by Authour

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி திருக்கோவிலில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட பாத்திரத்தின் திருவுருவச்சிலை

பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *