புதுகை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்த து. தங்கவேலு பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதில் புதுகை கோட்டாட்சியர் ச. முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளராக(பொது) மாற்றப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற ச. முருகேசன், மாறுதலாகி செல்லும் தங்கவேலுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
