கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.