Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூட்டுறவு ரேசன் கடை … அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்..

கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் இன்று (17.03.202)சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள வ. உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாய விலைக் கடையினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். உடன், கூட்டுறவு,

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்  கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்  அ.சண்முகசுந்தரம்,  கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்)  அ.சங்கர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!