Skip to content

நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

நெல்லை கொக்கிரகுளத்தில்  உள்ள கோர்ட்  வாசலில் இன்று  காலை ஒரு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது அவரை 4 பேர் கொண்ட  கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.  போலீசார் அங்கு பாதுகாப்பு  பணியில் இருந்த நிலையிலும்  இந்த கொலை சம்பவம் நடந்தது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த கொலையை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

error: Content is protected !!