Skip to content
Home » நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

நெல்லை மேயர் விவகாரம்…ஒரு திமுக கவுன்சிலர்கள் கூட வரவில்லை…. போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் …..

  • by Authour

நெல்லை மாநகர திமுக மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள், ஒருவர் கூட இன்று நடந்த வாக்கெடுப்பிற்கு  வரவில்லை !

இதனால்

காணவில்லை.!! காணவில்லை.!! திமுக கவுன்சிலர்களை காணவில்லை ! என்ற போஸ்டரை பாஜகவினர் நெல்லை மாநகர் முழுதும் ஒட்டியுள்ளனர். நெல்லை மாநகர திமுக மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள், ஒருவர் கூட இன்று நடந்த வாக்கெடுப்பிற்கு வரவில்லை !
இதனால்
காணவில்லை.!! காணவில்லை.!! திமுக கவுன்சிலர்களை காணவில்லை ! என்ற போஸ்டரை பாஜகவினர் நெல்லை மாநகர் முழுதும் ஒட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *