நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி இருவரும், சுவர் இடிந்ததில் இருவரும், மின்சாரம் தாக்கி ஒருவர் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.