Skip to content
Home » புத்தக பையில் ஆயுதங்கள்… மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்…

புத்தக பையில் ஆயுதங்கள்… மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

நெல்லையில் பள்ளிக்கு ஆயுதம் எடுத்து சென்ற விவகாரத்தில்மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர்.  மாணவனின் பையில் இருந்து அரிவாள், 2 கத்தி ஒரு இரும்பு ராடு பறிமுதல் செய்யபட்டுள்ளனர். ஆயுதங்கள் எடுத்த வந்த மாணவன் டிஸ்மிஸ் செய்யபட்டுள்ளார். கடந்த 18ம் தேதி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக புத்தகப் பைகளை சோதனை செய்த போது ஆயுதங்கள் சிக்கியது. இதனை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *