நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் பல குளறுபடிகள் ஏற்பட்டாலும் அதனை நீக்கமாட்டேன் என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் வழக்கத்தை விட அதிகமாக ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்நடத்துகிறது.. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநலத்தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.