பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி. நட்டா. இவரது பதவிகாலம் 2023 ஜனவரியிலேயே முடிந்து விட்டது. தேர்தலுக்காக ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில்நட்டா அமைச்சராக்கப்படுகிறார். அவருக்கு பதில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாஜக புதிய தலைவராகிறார். இவர் தற்போது மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
