திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்திற்கு நாட்றாங்கால் நடவு செய்து பராமரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று (01.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தகங்காதாரிணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாட்றாங்கால் நடவு பணியை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்..
- by Authour
